சிறு தொழில் தொடங்கலாம்!
About this PDF
சிறு தொழில் தொடங்கலாம்! – குறைந்த முதலீட்டில் உங்கள் சொந்தத் தொழிலை ஆரம்பியுங்கள்! உங்களுக்கென்று ஒரு சிறிய தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? எந்தத் தொழிலைத் தேர்வு செய்வது, எப்படித் தொடங்குவது, எவ்வளவு முதலீடு தேவை, வாடிக்கையாளர்களை எப்படிப் பெறுவது என்று தெரியவில்லையா? இந்த எளிய தமிழ் வழிகாட்டி உங்களுக்கு உதவும். இந்த eBook-ல் நீங்கள் கற்றுக்கொள்வது: * வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய 10 சிறு தொழில் யோசனைகள் * சரியான தொழிலைத் தேர்வு செய்வது * முதலீடு மற்றும் லாபத்தைப் புரிந்துகொள்வது * Business பெயர் மற்றும் Branding * தேவையான பதிவு மற்றும் சட்ட விதிகள் * WhatsApp மற்றும் Instagram Marketing * முதல் வாடிக்கையாளர்களைப் பெறுவது * 30 நாள் செயல்திட்டம் மற்றும் பயிற்சிப் பக்கங்கள் விலை: ₹49 மட்டும் முழுமையாகத் தமிழில், ஆரம்பநிலையினருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தயாரிக்கப்பட்ட Digital PDF புத்தகம். SIRAGU BOOKS Little Steps… Big Dreams!
What you get
Details
- Format
- PDF · 19 pages
- Pages
- 19 pages
- Language
- Tamil
- Size
- 196 KB
- Delivery
- Download to your device, instantly after payment
- Access
- Lifetime — buy once, open any time
- Sold by
- Dio Bala
- Published
- 2 November 2026

